140
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படத்தின் முழு இசை ஆல்பம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
படத்திற்கு சென்சார் போர்டு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!