இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தின் அனுபவம் குறித்தும் பேச இருப்பதாக தகவல் வெளியாகிறது.
தேர்தல் பணிகள், பூத் கமிட்டி, மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் இருப்பதாக தெரிகிறது.
மேலும், வரும் திங்கட்கிழமை முதல் மதுரையில் 4 ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை EPS தொடங்குகிறார்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!