Monday, June 15, 2026
Monday, June 15, 2026
Home » இன்று தமிழகத்தில் மழை நிலவரம்

இன்று தமிழகத்தில் மழை நிலவரம்

by thektvnews
0 comments

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தம் மேலும் வழுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசாவை நோக்கி நகர வாய்ப்பு எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!