Tuesday, February 17, 2026
Tuesday, February 17, 2026
Home » GST வரி குறைப்பால் வீட்டு விலை குறையும் – கட்டுமானத் துறை எதிர்பார்ப்பு

GST வரி குறைப்பால் வீட்டு விலை குறையும் – கட்டுமானத் துறை எதிர்பார்ப்பு

by thektvnews
0 comments

சிமெண்ட், இரும்புக் கம்பி மீதான GST வரிவீதம் குறைக்கப்படுவதால் வீடுகளின் விலை குறையுமென, கட்டுமான அதிபர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கட்டுமான செலவில் 40 சதவீதம் சிமெண்டுக்கும் கம்பிக்குமே செலவாவதால் இந்த வரி குறைப்பின் மூலம் கட்டுமான நிறுவனங்கள் மட்டுமின்றி வீடுகளின் விலை குறைந்து பொதுமக்களும் பயன்பெறுவர் என பிரபல கட்டுமான நிறுவனத் தலைவர் நிரஞ்சன் ஹிரானந்தனி தெரிவித்துள்ளார்.

மேலும் GST சீர்திருத்தம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவும் கட்டுமான நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!