Saturday, April 4, 2026
Saturday, April 4, 2026
Home » “Madharaasi” இசை ஆல்பம் வெளியானது

“Madharaasi” இசை ஆல்பம் வெளியானது

by thektvnews
0 comments

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படத்தின் முழு இசை ஆல்பம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

படத்திற்கு சென்சார் போர்டு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!