Tuesday, July 21, 2026
Tuesday, July 21, 2026
Home » தவெக வருகை – முதலமைச்சர் பதிலடி

தவெக வருகை – முதலமைச்சர் பதிலடி

by thektvnews
0 comments

சதியை முறியடிப்போம்
புதிய கட்சிகள் வருகிறார்களோ இல்லையோ புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்

யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும், அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டில் உண்டு

எந்த கருத்துக்கணிப்பு இருந்தாலும் கருத்துக் கணிப்புகளையும் மிஞ்சி திமுக அமோக வெற்றி பெரும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!